இங்கு 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படங்களின் முழுமையான பட்டியல் இங்கு பார்க்கலாம்.

பிப்ரவரி மாதம் வெளியான தமிழ் திரைப்படங்கள்

14 பிப்ரவரி 2020 வெளியான திரைப்படங்கள்


வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் திரைப்படம்

திரைப்படம் : வேர்ல்டு  ஃபேமஸ் லவ்வர்
நடிகர்கள்: விஜய் தேவர்கொண்ட, ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா
தயாரிப்பாளர்: கே எ வல்லபா
இயக்குனர்: க்ரந்தி மாதவ்
இசையமைப்பாளர்: கோபி சுந்தர்.
வெளியீட்டு தேதி: 14 Feb 2020

டே நைட் திரைப்படம்


திரைப்படம் : டே நைட்
நடிகர்கள்: ஆதிரஷ்,  அன்னம் ஷாஜன்
இயக்குனர்: என் கே கண்டி
தயாரிப்பாளர்: 1
இசையமைப்பாளர்: அரிஷின்
வெளியீட்டு தேதி: 14 Feb 2020

Upcoming Tamil Movie:
திரைப்படம்; நான் சிரித்தால்
நடிகர்கள்: ஆதி, ஐஸ்வர்யா மேனன், பாண்டியராஜன்
தயாரிப்பாளர்: சுந்தர் சி
இயக்குனர்: இராணா
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா ஆதி
வெளியீட்டு தேதி: 14 Feb 2020


Upcoming Tamil Movie
அஸ்வத் மாரிமுத்து  இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன்,  விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். "ஓ மை கடவுளே" படத்திற்கான விமர்சனம் பார்க்கலாம்...Upcoming Tamil Movie
மலைப்பகுதியில் வாழும் பழங்குடிகளை வெளியேற்றி ரிசார்ட் கட்ட தொழில் அதிபர் ஆர்.என்.ஆர். மனோகர் முயற்சிக்கிறார். அவருக்கு எம்.எல்.ஏ.வும்,  அதிகாரிகளும் உதவுகிறார்கள். படத்திற்கான விமர்சனம் பார்க்கலாம்...


21 பிப்ரவரி 2020 வெளியான திரைப்படங்கள்திரைப்படம்: மாஃபியா  (அத்தியாயம்-1)
நடிகர்கள்: அருண் விஜய், பிரசன்னா, பிரிய பவனி சங்கர்
தயாரிப்பாளர்: சுபாஷ்கரன் 
இயக்குனர்: கார்த்தி நரேன்
இசையப்பாளர்: ஜேக்ஸ்  பிஜோய்
வெளியீட்டு தேதி : 21 Feb 2020திரைப்படம்: பாரம்
நடிகர்கள்: சுகுமார் சண்முகம், ஸ்டெல்லா கோபி, சு.ப.முத்துக்குமார், ராஜு 
இயக்குனர்: பிரியா கிருஷ்ணசாமி 
தயாரிப்பாளார்: பிரியா கிருஷ்ணசாமி 
இசையமைப்பாளர்: வெட் நாயர்
வெளியீட்டு தேதி: 21 Feb 2020
குட்டி தேவதை திரைப்படம்
திரைப்படம்: குட்டி தேவதை
நடிகர்கள்: சோழ சோழ வேந்தன், தேஜா ரெட்டி
இயக்குனர்: கே.அலெக்சாண்டர்
தயாரிப்பாளர்: ஜெய்சக்தி மூவிஸ் நிறுவனம்
இசையமைப்பாளர்: மு.மேத்தா, அமுதபாரதி
வெளியீட்டு தேதி; 21Feb 2020
நடிகர்கள்: பாரதிராஜா, ஜோமல்லோரி, மௌனிகா
தயாரிப்பாளர்: பாரதிராஜா
இயக்குனர்: பாரதிராஜா
ராகுணந்தன்
வெளியீட்டு தேதி: 21 Feb 2020
திரைப்படம்: காட்ஃபாதர்
நடிகர்கள்: சுப்பிரமணி, லால், நட்டி
தயாரிப்பாளர்: பூக்கடை கி. சேட், ராஜசேகர்&ராஜ்குமார்
இயக்குனர்: ஜெகன் ராஜசேகர்
இசையப்பாளர்: நவீன் ரவீந்திரன்
வெளியீட்டு தேதி: 21 Feb 2020


திரைப்படம்: கன்னிமாடம்
நடிகர்கள்: ஸ்ரீ ராம் கார்த்திக், சாயா தேவி, ஆடுகளம் முருகதாஸ்
தயாரிப்பாளர்: ஹஷீர்
இயக்குனர்: போஸ் வெங்கட்
இசையப்பாளர்: ஹாரி சாய்

வெளியீட்டு தேதி: 21 Feb 2020


28 பிப்ரவரி 2020 வெளியான திரைப்படங்கள்

திரௌபதி திரைப்படம்


திரைப்படம்: திரௌபதி
நடிகர்கள்: ரிச்சர்ட் ரிஷி, ஷீலா, கருணாஸ், நிஷாந்த்
இயக்குனர்: மோகன் ஜி
தயாரிப்பாளர்: மோகன் ஜி
இசையமைப்பாளர்: ஜூபின்
வெளியீட்டு தேதி: 28 Feb 2020

இரும்பு மனிதன் திரைப்படம்
இரும்பு மனிதன் திரைப்படம்
திரைப்படம்: இரும்பு மனிதன்
நடிகர்கள்: சந்தோஷ் பிரதாப், அர்ச்சனா, மதுசூதனன்
இயக்குனர்: டிஸ்னி
தயாரிப்பாளர்: ஜோசப்பேபி
இசையப்பாளர்: கே.எஸ்.மனோக்
வெளியீட்டு தேதி: 28 Feb 2020கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், திரைப்படம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம்
திரைப்படம்: கண்ணும் கண்ணு கொள்ளையடித்தால்
நடிகர்கள்: துல்கர் சாலமன், ரித்து வர்மா, பிரியா பிரகாஷ் வாரியார்
தயாரிப்பு: வயாகாம் 18 ஸ்டுடியோஸ், ஏ.ஜே.ஃபிலிம் கம்பெனி 
இயக்குனர்: தேசிங் பெரியசாமி 
இசையமைப்பாளர்: ‘மசாலா காஃபி' இசைக்குழு
வெளியீட்டு தேதி:28 Feb 2020

Post a Comment

Previous Post Next Post