மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்


2020 ஆண்டு மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள் முழுமையான பட்டியல் மற்றும் அவற்றின் வெளியீட்டு தேதிகள், இந்த பட்டியல் முற்றிலும் தயாரிப்பாளர்கள் / தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்ததை அடிப்படையாகக் கொண்டது, எனவே வெளியீட்டு தேதிகள் மாறுபடலாம்.

மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்


13 மார்ச் 2020 வரவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்

பொன்மகள் வந்தாள் திரைப்படம்

பொன்மகள் வந்தாள் திரைப்படம்
திரைப்படம்: பொன்மகள் வந்தாள்
நடிகர்கள்: ஜோதிகா, பார்த்திபன்,  பாக்யராஜ், பிரதாப் போத்தன்
இயக்குனர்: ஜேஜே ஃப்ரெட்ரிக்
தயாரிப்பாளர்: சூர்யா, 2டி எண்டெர்டெய்ன்மெண்ட்
இசையமைப்பாளர்: கோவிந்த் வசந்தா
வெளியீட்டு தேதி: 27 மார்ச் 2020

மரிஜூவானா திரைப்படம்


மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்
திரைப்படம் - மரிஜுவானா
நடிகர்கள்: மரிஜீவானா, ஆஷா பாத்தலோம்
தயாரிப்பாளர்: MD விஜய்
ஒளிப்பதிவாளர்: பாலா ரோஸய்யா
இயக்குனர்: MD. ஆனந்த்
இசையமைப்பாளர்: கார்த்திக் குரு
வெளியீட்டு தேதி - 20 மார்ச் 2020


கன்னி ராசி திரைப்படம்

மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்
திரைப்படம்: கன்னி ராசி
நடிகர்கள்: விமல், வரலக்ஷ்மி சரத்குமார், இயக்குனர் பாண்டியராஜன் யோகிபாபு, ரோபோ சங்கர்,
இயக்குனர்: எஸ் முத்துக்குமரன்
ஒளிப்பதிவு: செல்வகுமார்
தயாரிப்பாளர்: ஷமீம் இப்ராஹீம்
இசையமைப்பாளர்: விஷால் சந்திசேகர்
வெளியீட்டு தேதி 20 மார்ச் 2020காக்டெய்ல் திரைப்படம்

காக்டெய்ல் திரைப்படம்
திரைப்படம்: காக்டெய்ல்
நடிகர்கள்: யோகிபாபு, மனோபாலா, அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார்
இயக்குனர்: ரா. விஜய முருகன்
ஒளிப்பதிவாளர்: ஆர்.ஜே. ரவீன்
தயாரிப்பாளர்: P.G. முத்தையா - M. தீபா
இசையமைப்பாளர்:  எஸ். சாய் பாஸ்கர்
வெளியீட்டு தேதி - 20 மார்ச் 2020

எனக்கு ஒன்னு தெரிஞ்சாகனும் திரைப்படம்

மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்
திரைப்படம்: எனக்கு ஒன்னு தெரிஞ்சாகனும்
நடிகர்கள்: கிரான், மேகன,
இயக்குனர்: கே.எஸ். சரவணன் - அபுபக்கர்
ஒளிப்பதிவாளர்: G. சிவசங்கர்
தயாரிப்பாளர்: அபிநயா ராஜாசிங்க்
இசையமைப்பாளர்: தேவ் ஓங்கார்
வெளியீட்டு தேதி 20 மார்ச் 2020
பொன்மணிக்கவேல் திரைப்படம் 

மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்
திரைப்படம்: பொன்மணிக்கவேல்
நடிகர்கள்: பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், சுரேஷ் 
தயாரிப்பாளர்: ஹித்தொஷ்  ஐபக் 
இயக்குனர்: ஏ சி செல்லப்பன்
இசைப்பாளர்: டி. இமான்
வெளியீட்டு தேதி:  மார்ச் 2020பரமபதம் திரைப்படம் 

மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்
திடைப்படம்: பரமபதம் (விளையாட்டு)
நடிகர்கள்: திரிஷா, நந்தா துரைராஜ், ரிச்சர்ட்ஸ்
இயக்குனர்: திருஞானம்
தயாரிப்பு: 24 Hrs நிறுவனம்
இசையப்பாளர்: அம்ரீஷ் கணேஷ்
ரிலீஸ் தேதி: March 2020


மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்
திரைப்படம்: சர்வர் சுந்தரம்
நடிகர்கள்: சந்தானம், வைபவி சாண்டில்ய, ராதா ரவி
தயாரிப்பாளர்: J.செல்வாகுமார்
இயக்குனர்: ஆனந்த் பால்கி
இசையமைப்பாளர்:  சந்தோஷ் நாராயணன்
வெளியீட்டு தேதி:  மார்ச் 202013  மார்ச் 2020 வெளியான திரைப்படங்கள்அசுரகுரு திரைப்படம்

மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்

திரைப்படம்: அசுரகுரு

நடிகர்கள்: விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு
இயக்குனர்: அ. ராஜ்தீப்
ஒளிப்பதிவாளர்: ராமலிங்கம்
தயாரிப்பாளர்: ஜே எஸ் பி சதீஷ் தயாரிக்க,
இசையமைப்பாளர்:  கணேஷ் ராகவேந்திரா
வெளியீட்டு தேதி 13 மார்ச் 2020


வால்டர் திரைப்படம்

மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்
திரைப்படம் - வால்டர்
நடிகர்கள் - சிபி சதிராஜ், நட்டி, சமுத்திரக்கனி
தயாரிப்பு - ஸ்ருதி திலக்
ஒளிப்பதிவு - இராசாமதி
இயக்கம் - U. அன்பு
இசை - தர்மபிரகாஷ்
வெளியீட்டு தேதி - 13 மார்ச் 2020கயிறு திரைப்படம்

மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்
திரைப்படம்: கயிறு
நடிகர்கள்: SR குணா
இயக்குனர்: T. கணேஷ்
ஒளிப்பதிவாளர்: பிரித்வி & விஜய்ஆனந்த்
தயாரிப்பாளர்: R. ஜாமல் முகம்மது
இசையமைப்பாளர்:  U. கார்த்திக் ஜெயன்
வெளியீட்டு தேதி 13 மார்ச் 2020மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்
திரைப்படம்: தாராள பிரபு
நடிகர்கள்: ஹரிஷ், தான்யா ஹோப், விவேக்
இயக்குனர்: கிருஷ்ணா மாரிமுத்து
தயரிப்பளர்: ஸ்கிரீன் சீன்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர் 
வெளியீட்டு தேதி: 13 மார்ச் 2020


06  மார்ச் 2020 வெளியான திரைப்படங்கள்


மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்
திரைப்படம்: காலேஜ் குமார்
நடிகர்கள்: பிரபு, ராகுல் விஜய், மதுபாலா
இயக்குனர்:  ஹரி சந்தோஷ்
தயாரிப்பாளர்: எல். பத்மநபா
இசையமைப்பாளர்:
ஃகுதுப் இக்ரிபா
வெளியீட்டு தேதி: 06 March 2020ஜிப்ஸி திரைப்படம்

மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்
திரைப்படம்: ஜிப்ஸி
நடிகர்கள்: ஜீவா, நடாஷா சிங், 
இயக்குனர்: ராஜுமுருகன்
தயாரிப்பாளர்: ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன் 
வெளியீட்டு தேதி: 06 மார்ச் 2020

வெல்வெட் நகரம் திரைப்படம்

மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்
திரைப்படம்: வெல்வெட் நகரம்
நடிகர்கள்: வரலக்ஷ்மி சரத்குமார்,  ரமேஷ் திலக்
இயக்குனர்: மனோஜ் குமார் நடராஜ்
தயாரிப்பாளர்: அருண் கார்த்திக்
இசையமைப்பாளர்: சரண் ராகவன்
வெளியீட்டு தேதி: 06 மார்ச்சில்


பற திரைப்படம்

மார்ச் மாதம் வெளிவரவுள்ள தமிழ் திரைப்படங்கள்
திரைப்படம்: பற
நடிகர்கள்:   சமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி,
இயக்குனர்: கீரா
ஒளிப்பதிவு: சிபின் சிவன்
தயாரிப்பாளர்: வர்ணாலயா சினி கிரியேசன், வி5 மீடியா
இசையமைப்பாளர்: எம்.எஸ். ஸ்ரீகாந்த்
Released Date 06 மார்ச் 2020Post a Comment

Previous Post Next Post