வலிமை’ படப்பிடிப்பில் பைக்’கில் சாகசம் செய்தபோது விபத்தில் சிக்கினார், அஜித்.
‘வலிமை’ படப்பிடிப்பில் பைக்’கில் சாகசம் செய்தபோது விபத்தில் சிக்கினார், அஜித்
ஆபத்தான காட்சிகளை படமாக்கும்போது, ‘டூப்’ நடிகர்களை பயன்படுத்தாமல், ஒரிஜினலாக உயிரை பணயம் வைத்து நடிக்கும் துணிச்சல் மிகுந்தவர், அஜித்குமார்.


தமிழ் சினிமா செய்திகள்/ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் 'அண்ணாத்த'
ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் அவருடைய 168-வது படத்துக்கு, ‘அண்ணாத்த’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.

தமிழ் சினிமா செய்திகள்
மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் விஜய்-விஜய்சேதுபதி தோற்றங்கள் பிகில் படத்துக்கு பிறகு மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் வருகிறார்

தமிழ் சினிமா செய்திகள்தமிழ் நடிகைகள் சம்பள பட்டியல்


கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களும் வசூல் குவிகின்றன. இதனால் நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட நடிகைகள் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. 
புதிய சம்பள பட்டியல் விவரமும் ....
கதையின் நாயகனாக வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன். மற்ற படங்களில், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன்’’ என்கிறார், யோகி பாபு.
Post a Comment

Previous Post Next Post